உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வழிகாட்டுதல் நிகழ்ச்சி

வழிகாட்டுதல் நிகழ்ச்சி

திருப்புத்துார் : திருமயம் லேனா விலக்கு மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர்கள் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. மிசோரம் அமைச்சர் லால்நிலவ்மா கிராமத்தினருக்கு பயன்படும் தொழில்நுட்பங்களை உருவாக்க அறிவுறுத்தினார். இயக்குனர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபரதன் வரவேற்றார். கல்விக்குழுமத் தலைவர் பிளாரன்ஸ் ஜெயபரதன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் விவியன் ஜெய்சன், முதல்வர் ப.பாலமுருகன், முதன்மையர் (ஐ.சி.டி) ராபின்சன் வாழ்த்தினர். உதவி பேராசிரியர் தக்சலா தேவபிரியா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ