உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோட்டையிருப்பில் பால்குட விழா

கோட்டையிருப்பில் பால்குட விழா

திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் கோட்டையிருப்பு கோச்சடை காளியம்மன் கோயிலில் கிராமத்தினர் ஆடி இரண்டாவது சனிக்கிழமையன்று விழா எடுக்கின்றனர். நேற்று காலை சக்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பக்தர்கள் பால்குடத்துடன் ஊர்வலமாக புறப்பட்டு பதினெட்டாம்படி கருப்பர் கோவில் வீட்டிற்கு சென்றனர். அங்கு தரிசனம் முடிந்த பின் ஊர்வலமாக 3 கி.மீ நடந்து அம்மன் கோயிலுக்கு வந்தனர். தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு பாலாபிேஷகம், தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை