உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காணாமல் போன முதியவர் இறந்த நிலையில் மீட்பு

காணாமல் போன முதியவர் இறந்த நிலையில் மீட்பு

சிவகங்கை,ஆக.19- சிவகங்கை மாவட்டம் சூரக்குளம் பொன்னாம்பட்டியை சேர்ந்தவர் பாண்டி 82. இவரை கடந்த 12ஆம் தேதியில் இருந்து காணவில்லை என அவரது உறவினர்கள் தாலுகா போலீசில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் அவரை தேடினர். இந்நிலையில் நேற்று திருப்பத்துார் ரோட்டில் பெருமாள்பட்டி பெட்ரோல் பங்க் பின்புற காட்டு பகுதியில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். போலீசார் விசாரிக்கையில் அவர் பொன்னாம்பட்டியை சேர்ந்த காணாமல் போன பாண்டி என தெரியவந்தது. அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை