உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / எம்.எல்.ஏ., அலுவலகம் திறப்பு

எம்.எல்.ஏ., அலுவலகம் திறப்பு

சிவகங்கை,ஆக.15- சிவகங்கை எம்.எல்.ஏ., அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு நேற்று திறக்கப்பட்டது. எம்.எல்.ஏ., குழந்தைராணி நாச்சியார் தலைமை வகித்து திறந்தார். மாவட்ட செயலாளர் முத்துபாரதி, நகர் செயலாளர் கோபி, ஒன்றிய செயலாளர் பரமேஸ்வரன், சி.ஆர். சுந்தரராஜன் உள்ளிட்ட த.வெ.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை