உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / முத்தாலம்மன் கோயில் திருவிழா தொடக்கம்

முத்தாலம்மன் கோயில் திருவிழா தொடக்கம்

காரைக்குடி: காரைக்குடி முத்தாலம்மன் கோயிலில், காப்பு காட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. பால்குட விழா ஜூலை 20 நடைபெறுகிறது. முத்துவிநாயகர் கோயிலில் இருந்து பால்குடம் புறப்பட்டு கொப்புடைய நாயகி அம்மன் கோயில் வழியாக மீண்டும் கோயிலை வந்தடையும். ஆக.15ம் தேதி விளக்கு பூஜை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி