காரைக்குடிக்கு புதிய ஏ.எஸ்.பி.,
காரைக்குடி; காரைக்குடி டி.எஸ்.பி., யாக பார்த்திபன் பணியாற்றி வந்தார். இவர் கடந்த வாரம் மானாமதுரைக்கு மாற்றப்பட்டார். தேவகோட்டை டி.எஸ்.பி., கவுதம், கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். தற்போது காரைக்குடி புதிய ஏ.எஸ்.பி.,யாக ஆசிஷ் புனியா ஐ.பி.எஸ்., நியமனம் செய்யப்பட்டுள்ளார்.