மானாகுடியில் வடமஞ்சுவிரட்டு
சிவகங்கை: சிவகங்கை அருகே மானாகுடியில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் 16 காளைகள் பங்கேற்றன. காளைகள் முட்டியதில் 5 பேர் காயமுற்றனர். இப்போட்டியில் சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 16 காளைகள், 144 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.