மேலும் செய்திகள்
வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி
07-Sep-2025
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே ஓசாரிபட்டியில் வடமஞ்சுவிரட்டு நடந்தது. இதில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து 14 காளைகளும் 126 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றனர். 14 சுற்றுகளாக தலா 20 நிமிடங்கள் நிர்ணயித்து ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு காளையை இறக்கி, அதை அடக்க 9 வீரர்கள் இறக்கிவிடப்பட்டனர். இதில் வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளர், மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கினர். விழாக்குழுவினர் ஏற்பாட்டை செய்தனர்.
07-Sep-2025