உள்ளூர் செய்திகள்

முதியவர் பலி

மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள வைரவன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணி 65, இவர் பெரியகோட்டைக்கு சென்று விட்டு தனது வீட்டிற்கு டூவீலரில் சென்றபோது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியதில் பலியானார். மானாமதுரை சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி