மேலும் செய்திகள்
பஸ் ஸ்டாண்டில் முதியவர் உடல்
04-Sep-2025
இளையான்குடி: நாகமுகுந்தன்குடி கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை 75, இவர் குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வந்த நிலையில் தாயமங்கலத்தில் இருந்து கலைக்குளம் செல்லும் ரோட்டில் செல்லத்துரை இறந்து கிடந்தார். இளையான்குடி போலீசார் அவரது உடலை கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி விசாரிக்கின்றனர்.
04-Sep-2025