உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பஸ் ஸ்டாண்டில்  முதியவர் உடல்

பஸ் ஸ்டாண்டில்  முதியவர் உடல்

சிவகங்கை: சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் நேற்று மதியம் 1:00 மணிக்கு புதிதாக கட்டப்பட்ட கடைகளின் முன் 60 வயது மதிக்க தக்க ஒருவர் இறந்து கிடந்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறந்த நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ