உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / துணியில் தீ : மூதாட்டி பலி

துணியில் தீ : மூதாட்டி பலி

காரைக்குடி: குன்றக்குடி சந்தைபேட்டை கருப்பாயி 74. இவர் ஜன., 10 ம் தேதி இரவு தனது அறையில் கொசுவர்த்தி வைத்து துாங்கியுள்ளார். அந்த நெருப்பு மூதாட்டியின் சேலையில் பற்றி தீ பிடித்தது. பலத்த காயத்துடன் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குன்றக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை