உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மணல் திருட்டு ஒருவர் கைது

மணல் திருட்டு ஒருவர் கைது

மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள கால்பிரவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற மணல் திருட்டு சம்பவத்தில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டு லாரி, மண் அள்ளும் இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய தீத்தான்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த கருப்புசாமி மகன் சவுந்தரபாண்டியை 36, மானாமதுரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ