உள்ளூர் செய்திகள்

ஒருவர் பலி

சிவகங்கை; புளியால் கிராமத்தை சேர்ந்தவர் அமல்ராஜ் மகன் ஜேம்ஸ் ராஜ் 45. தற்போது சிவகங்கை இந்திரா நகரில் வசித்து வருகிறார். நேற்று டூவீலரில் புளியால் சென்றுவிட்டு சிவகங்கை வந்தார். காளையார்கோவில் அருகே உழ ஊருணி பகுதியில் சென்ற போது எதிரே வந்த காரில் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சம்பவ இடத்திலே பலியானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை