உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  மின்கம்பி அறுந்து விழுந்து ஒருவர் பலி

 மின்கம்பி அறுந்து விழுந்து ஒருவர் பலி

மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள பெரும்பச்சேரி கிராமத்தை சேர்ந்த துரைப்பாண்டி மகன் சுப்பிரமணி 60, இவர் நேற்று வாகுடி கிராமத்தில் உள்ள வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தபோது போது மின் கம்பி அறுந்து அவர் மீது விழுந்ததில் மின்சாரம் தாக்கி பலியானார். மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை