உள்ளூர் செய்திகள்

திறப்பு விழா

சாலைக்கிராமம்: சாலைக்கிராமம் அரசு மேல்நிலைப்பள்ளி புதிய கட்டடங்களை எம்.எல்.ஏ.,தமிழரசி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பேசினார்.தலைமை ஆசிரியர் சண்முகம் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் மதியரசன், செல்வராசன்,தமிழ்மாறன்,நிர்வாகிகள் காளிமுத்து,தமிழரசன், சாத்தையா, கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் கல்யாணசுந்தரம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை