உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பெற்றோர் ஆசிரியர் கூட்டம்

பெற்றோர் ஆசிரியர் கூட்டம்

சிவகங்கை; இடையமேலுார் விக்னேஸ்வரா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடந்தது. முதல்வர் ஜான்சி வரவேற்றார். பெற்றோர் சங்கத் தலைவர் அம்பலம் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் கீதா, ஜெய்ஸ்ரீ, கமலி, லதா, பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் பிரியதர்ஷினி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி