உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பென்ஷனர் குறைதீர் கூட்டம் 

பென்ஷனர் குறைதீர் கூட்டம் 

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட பென்ஷனர்களுக்கான ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் நவ.8ல் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நவ., 8 அன்று காலை 10:30 மணிக்கு இக்கூட்டத்தில் பென்ஷனர்கள் தங்களது கோரிக்கை மனுவை இரண்டு பிரதியாக தயாரித்து, உரிய ஆதாரங்களுடன் அக்.,29க்குள் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) அலுவலகத்தில் நேரில் சமர்பிக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை