உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வறுமை ஒழிப்பு தின விழா

வறுமை ஒழிப்பு தின விழா

தேவகோட்டை: தேவகோட்டை ஆனந்தா கல்லுாரியில் சமூக பணித்துறை சார்பில் உலக வறுமை ஒழிப்புத் தின விழா செயலர் செபாஸ்டியன் தலைமையில் நடந்தது. முதல்வர் ஜான் வசந்த் குமார், துணை முதல்வர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் முன்னிலை வகித்தனர்.பேராசிரியர் டென்சிங்ராஜன் பேசுகையில் மக்களை காப்பாற்ற பொருளாதார வளர்ச்சி சமுதாய முன்னேற்றம் மாணவர்கள் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பேசினார். துறை பேராசிரியர்கள் கோபு, அந்தோணி பிரகாஷ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை