உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இளையான்குடியில் திட்ட முகாம்

இளையான்குடியில் திட்ட முகாம்

இளையான்குடி: இளையான்குடி புதுாரில் நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் கலெக்டர் ஆஷா அஜித் மக்களிடமிருந்து மனுக்களை பெற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.வருவாய் அலுவலர் செல்வ சுரபி, கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத்,திட்ட இயக்குனர் வானதி, இளையான்குடி தாசில்தார் முருகன்,பி.டி.ஓ.,க்கள் விஜயகுமார், ரத்தினவேலு, பேரூராட்சி செயல் அலுவலர் அன்னலட்சுமி உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி