உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மக்கள் தொடர்பு முகாம்

மக்கள் தொடர்பு முகாம்

சிவகங்கை: மானாமதுரை அருகே மேலநெட்டூரில் அக்., 14 ல் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்தார். அவர் கூறியதாவது, மேலநெட்டூர் சமுதாய கூட்டத்தில் அன்று காலை 10:00 மணிக்கு மக்கள் தொடர்பு திட்ட முகாம் துவங்கும். பொதுமக்கள் இம்முகாமில் பங்கேற்று மனு அளித்து பயன்பெறலாம் என்றார். ///


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி