மேலும் செய்திகள்
மாநகரில் 5.40 மி.மீ., மழை
21-Jul-2026
தேவகோட்டை:தேவகோட்டையில் மாலை காற்றுடன் பலத்த மழை பெய்தது. வாரச்சந்தையினால் காய்கறி வாங்க வந்த மக்கள் கொட்டும் மழையில் தவித்தனர். தேவகோட்டை மட்டுமின்றி புளியால், சிலாமேகநாடு, பகையணி கிராமங்களிலும் லேசான மழை பெய்தது. ///
21-Jul-2026