மேலும் செய்திகள்
கருத்தாளருக்கு ‛டேப்லெட்' வழங்கல்
05-Oct-2024
சிவகங்கை: கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய விமானப்படை தினம், தேசிய அஞ்சல் தினம், வானவில் மன்ற விழா என முப்பெரும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் தெய்வானை தலைமை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் மீனாட்சி வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி, வட்டாரக் கல்வி அலுவலர் பொன்னி, வானவில் மன்ற கருத்தாளர் ஜெயபிரியா பேசினர். ஆசிரியர் வாசுகி நன்றி கூறினார்.
05-Oct-2024