உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  ராமகிருஷ்ண ஜெயந்தி

 ராமகிருஷ்ண ஜெயந்தி

தேவகோட்டை: தேவகோட்டை ராமகிருஷ்ணா வித்யாலயம் நடுநிலைப் பள்ளியில் ராமகிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. விஷ்ணு சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி முற்றோதல் நடந்தது. சாரதா சேவாஸ்ரம சாரதேஸ்வரி ப்ரியாம்பா தலைமையில் ஜெயந்தி விழா நடந்தது. ஆசிரியர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். சுவாமி சத்ய ப்ரமானந்த மகராஜ் , மாத்ரு சேவானத்த மகராஜ் ஆசி வழங்கினர். நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம், பள்ளி கல்விக்குழு ஞானசம்பந்தன் பரிசு வழங்கினர். கல்லூரி தலைவர் லட்சுமணன், ராமகிருஷ்ண ப்ரியாம்பா , முருகேசன், ராமசாமி, இலக்கிய மேகம் சீனிவாசன் பேசினர். தலைமையாசிரியர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை