உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரேஷன் குறைதீர் கூட்டம் 

ரேஷன் குறைதீர் கூட்டம் 

சிவகங்கை: சிவகங்கை, அனைத்து வட்ட வழங்கல் அலுவலகத்தில் நாளை (நவ.,9) காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை ரேஷன் குறைதீர் கூட்டம் நடைபெறும். இதில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன் கார்டு, நகல் கார்டு பெறுதல், அலைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த குறைகளை தெரிவிக்கலாம், என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை