மேலும் செய்திகள்
மாவட்டத்தில் வரும் 8ல் ரேஷன் குறைதீர் கூட்டம்
05-Nov-2025
சிவகங்கை: அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் நவ.8ம் தேதி காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை ரேஷன் குறைதீர் கூட்டம் நடைபெறும். இதில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன் அட்டை, நகல் அட்டை, அலைபேசி எண் பதிவு, மாற்றம் செய்து கொள்ளலாம். இது தவிர ரேஷன் கடைகள் சார்ந்த புகார்கள் மீது அந்தந்த வட்ட வழங்கல் அலு வலகத்தில் மனு செய்து பயன்பெறலாம்.
05-Nov-2025