மேலும் செய்திகள்
கேரளாவிற்கு ரயிலில் ரேஷன் அரிசி கடத்தல்
27-May-2025
மானாமதுரை: ராமேஸ்வரத்திலிருந்து மதுரை சென்ற பயணிகள் ரயிலில் மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது 8 மூடைகளில் ரேஷன் அரிசி கடத்தி வந்தவர்கள் கழிப்பறை அருகே போட்டு விட்டு தப்பினர்.மானாமதுரை ரயில்வே எஸ்.ஐ.,தனுஷ்கோடி மற்றும் போலீசார் அரிசி மூடைகளை கைப்பற்றி மாவட்ட குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
27-May-2025