மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
10 hour(s) ago
பயிற்சி முகாம்
10 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
10 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
10 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
10 hour(s) ago
திருக்கோஷ்டியூர், : திருக்கோஷ்டியூர் மாசி தெப்ப விழாவிற்கு போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க உதவும் சுண்ணாம்பிருப்பு-திருக்கோஷ்டியூர் ரோட்டை புதுப்பிக்க பக்தர்கள் கோரியுள்ளனர்.மாசித் தெப்ப விழாவிற்கு பல மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்களில் வருவது வழக்கம். மதுரை பகுதியினர் வருவதற்கு சுண்ணாம்பிருப்பு-திருக்கோஷ்டியூர் ரோடு பயன்படும். 8 கி.மீ. நீளமுள்ள இந்த சாலை மாவட்ட முதன்மைச்சாலையாகும். 12 அடி அகலமுள்ள ஒற்றை சாலையாக உள்ளது. தரம் உயர்த்தப்பட்டாலும், விரிவுபடுத்தப்படவில்லை. தற்போது இந்த ரோடு போடப்பட்டு 5 ஆண்டுகளாகி விட்டன. பல இடங்களில் சேதமடைந்து விட்டது. எனவே இந்த ரோட்டை 16 அடி அகல ரோடாக நெடுஞ்சாலைத் துறையினர் மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். தெப்பத்திற்கு முன் புதுப்பித்தால் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago