உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கண்மாயில் விழுந்த காளை மீட்பு

கண்மாயில் விழுந்த காளை மீட்பு

தேவகோட்டை: களத்துார் ஊராட்சி தேர்போகி கண்மாயில் தண்ணீர் அதிகம் உள்ளது. அந்த பகுதி கோவில் மாடு ஒன்று மேய்ச்சலுக்கு சென்ற போது கண்மாய் தண்ணீரில் மடைவாய் அருகே தவறி விழுந்தது. காளையின் சத்தத்தை கேட்டு கிராமத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறை மீட்பு குழுவினர் காளை மாட்டை உயிருடன் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !