உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கிணற்றில் விழுந்த பசு மீட்பு

கிணற்றில் விழுந்த பசு மீட்பு

மானாமதுரை: இடைக்காட்டூரைச் சேர்ந்த முருகன் மகன் வேலு என்பவரது பசுமாடு சிறுகுடி கிராம வயல் பகுதிகளில் சென்ற போது அங்குள்ள திறந்த வெளி கிணற்றில் விழுந்தது.மானாமதுரை தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான வீரர்கள் பசுமாட்டை உயிரோடு மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி