மேலும் செய்திகள்
மண் அள்ளிய லாரி பறிமுதல்: 3 பேர் மீது வழக்கு
06-Oct-2024
சிவகங்கை: திருக்கோஷ்டியூர் அருகே தோலுடையான்பட்டியை சேர்ந்த சொக்கலிங்கம் மகன் சுரேஷ்கண்ணன் 25. இவர் கீழக்கோட்டை முருகானந்தத்திற்கு சொந்தமான லாரியில் நேற்று முன்தினம் மதியம்1:00 மணிக்கு கீழக்கோட்டை மாரியம்மன் கோயில் அருகே ஆற்று மணல் அள்ளியுள்ளார். மதகுபட்டி சுரேஷ்கண்ணனை கைது செய்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் லாரி உரிமையாளர் முருகானந்தம் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
06-Oct-2024