உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சாலை பணியாளர்கள் போராட்டம் 

சாலை பணியாளர்கள் போராட்டம் 

சிவகங்கை, : மாநில நெடுஞ்சாலை ஆணைய உத்தரவை ரத்து செய்யக்கோரி சாலை பணியாளர்கள் சிவகங்கையில் போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க நிர்வாகி சுதந்திரமணி தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் ராஜா நிறைவுரை ஆற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கண்ணதாசன், சாலைஆய்வாளர் சங்கம் முத்தையா வாழ்த்துரை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ