உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சங்கடஹர சதுர்த்தி

சங்கடஹர சதுர்த்தி

தேவகோட்டை: தேவகோட்டை சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில், கலங்காது கண்ட விநாயகர் கோயில், சுந்தர விநாயகர் கோயில், ஆலமரத்து முனீஸ்வரர் கோயிலில் பாலவிநாயகருக்கும், சவுபாக்ய துர்க்கை அம்மன் கோவிலில் சக்தி விநாயகருக்கும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடந்தன. பட்டுக்குருக்கள் நகரில் அட்சய மகாகணபதிக்கு சிறப்பு ஹோமங்கள் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடந்தன. திருமணவயல் தியான பீடம் மகா கணபதி கோயிலில் திருவாசகம் முற்றோதல் செய்தனர். மாலையில் கணபதி ஹோமம், சிறப்பு அபிேஷகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை