மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் விழா
13-Jan-2025
சிவகங்கை : சிவகங்கை மேட்டுப்பட்டி சுவாமி விவேகானந்தா பதின்ம மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.முதல்வர் சன்தாஜ் பேகம் வரவேற்றார். தடகள வீரர் கோபிக்கண்ணன் தலைமை வகித்தார். சிக்கந்தர் சுல்தான், எஸ்.ஐ., ராஜ்குமார், செந்தில் முருகன், கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி தாளாளர் முருகன் நினைவு பரிசு வழங்கினார். ஆசிரியர் அமுதா நன்றி கூறினார்.
13-Jan-2025