உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  அறிவியல் கண்காட்சி

 அறிவியல் கண்காட்சி

காரைக்குடி: காரைக்குடி ராஜராஜன் சி.பி.எஸ்.இ., பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. இதில் மாண வர்கள் ஏ.ஐ., பயன் படுத்தி பல்வேறு அறி வியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர். ராஜராஜன் கல்விக் குழுமத் தலைவர் சுப்பையா காரைக்குடி கேந்திரிய வித்யாலயா பள்ளி தலைமை ஆசிரியர் நன்லால் ஜன்கிட் மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்பு களை பார்வையிட்டனர். தலைமை ஆசிரியர் தனலட்சுமி வரவேற்றார். அமராவதிபுதுார் பள்ளி தலைமை ஆசிரியை வடிவாம்பாள் வாழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்