மேலும் செய்திகள்
குறுகிய கால்வாய் பாலம் அகலப்படுத்த கோரிக்கை
03-Sep-2024
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் இருந்து கோயில்பட்டி, வேங்கைப்பட்டி வழியாக பிரான்மலை செல்லும் சாலை அகலம் குறைந்து ஒரு வாகனம் மட்டுமே செல்லும் அளவிற்கு உள்ளது. இதனால் ஒரு வாகனத்திற்காக எதிரே வரும் வாகனத்தை சாலையை விட்டு கீழே இறக்கவேண்டியுள்ளது. இதனால் அடிக்கடி விபத்து நடக்கிறது. குறிப்பாக சுற்றுலா வாகனங்கள், டூவீலர்கள் இச்சாலையில் பயணிக்கும் போது அதிகம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே இச்சாலையை அகலப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
03-Sep-2024