உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சங்கர ஜெயந்தி விழா 

சங்கர ஜெயந்தி விழா 

சிவகங்கை சிவகங்கை காஞ்சி சங்கரமடத்தில் ஆதிசங்கரர் சங்கர ஜெயந்தி விழா நடந்தது. ருத்ர ஜபம், பாராயணம், வேதபாராயணம் நடந்தது. வி.சேதுராம வாத்தியார் சிறப்பு பூஜைகளை நடத்தினார். காஞ்சி சங்கரமடம், திருப்பணி குழுவினர் ஏற்பாட்டை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை