மேலும் செய்திகள்
31ல் நடக்கிறது 'கம்பன் விழா'
25-Aug-2025
திருப்புத்துார்: திருப்புத்துாரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அறக்கட்டளை சார்பில் சிலம்பப் போட்டி நடந்தது. அறங்காப்பாளர் மதிவாணன் போட்டிகளை துவக்கினார். குழுபோட்டிகளில் முதலாவது பரிசை மதுரை ரிசர்வ்லைன் ஸ்ரீ மாரியம்மன் சிலம்பாட்ட கலைக்குழு, இரண்டாவது பரிசை திருச்சி உறையூர் முத் தமிழ் சிலம்பம் குழு, மூன்றாவது பரிசை திருச்சி அகத்தியர் சிலம்பக்கூடம் குழுவினர் வென்றனர். வெற்றி பெற்றவர் களுக்கு கோப்பை, சான் றிதழ் வழங்கப்பட்டன.
25-Aug-2025