மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
8 hour(s) ago
பயிற்சி முகாம்
8 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
8 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
8 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
8 hour(s) ago
சிவகங்கை:உலகளவில் ஆசிரியர் அமைப்புகள் இணைந்த உலக கல்வி அமைப்பின் 6 வது மாநாடு தென்ஆப்பிரிக்கா தலைநகர் கேப்டவுனில் நடந்தது. இந்த அமைப்பின் நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. இதில், உலக கல்வி அமைப்பின் துணை தலைவராக 2 வது முறையாக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அகில இந்திய பொது செயலாளர் ஈசுவரன் தேர்வு செய்யப்பட்டார்.துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டு, சொந்த மாவட்டமான விருதுநகருக்கு வரும் அவரை வரவேற்பதாக, சிவகங்கை தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஜோசப் சேவியர் தெரிவித்தார். புரவலர் பொன்ராஜ், மாவட்ட தலைவர் அந்தோணிச்சாமி, பொருளாளர் அருளானந்தம், மாநில செயற்குழு பாண்டியராஜன், வட்டார துணை செயலாளர் ராபர்ட் வாழ்த்து தெரிவித்தனர்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago