மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
13 hour(s) ago
பயிற்சி முகாம்
13 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
13 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
13 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
13 hour(s) ago
தேவகோட்டை : முள்ளிக்குண்டு சின்னப்பன் வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு விழா பள்ளி தலைவர் ஆரோக்கிய அருள் செல்வன் தலைமையில் நடந்தது. முதல்வர் ரகுவீரன் வரவேற்றார். உடற்கல்வி ஆசிரியர் ஜாஸ்மின் அறிக்கை வாசித்தார். அரசு பஸ் போக்குவரத்து கழக மேலாளர் சொக்கலிங்கம் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.தாளாளர் கணேசன் மாணவர்களை பாராட்டினார். பொருளாளர் பெர்டின் சேவியர் வில்வித்தை பயிற்சியை துவக்கி வைத்தார்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago