உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாநில ஹாக்கி இன்று இறுதி போட்டி

மாநில ஹாக்கி இன்று இறுதி போட்டி

சிவகங்கை: சிவகங்கையில் நடக்கும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சிவகங்கை, மதுரை, புதுச்சேரி, கோவில்பட்டி, ராஜபாளையம் அணிகள் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளனர்.நேற்று நடந்த போட்டியில் புதுச்சேரி அணி ஊட்டி அணியையும், மதுரை திருநகர் அணி கோவில்பட்டி அம்பேத்கர் அணியையும், கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம். கல்லுாரி அணி சென்னை விளையாட்டு மேம்பாட்டு அணியையும், சிவகங்கை யங் சேலஞ்சர்ஸ் ஹாக்கி கிளப் அணி விழுப்புரம் அணியையும், ராஜபாளையம் அணி மதுரை அருளானந்தர் கல்லுாரி அணியுடன் விளையாடி வெற்றி பெற்றனர். இன்று காலை அரை இறுதிப் போட்டிகளும், மாலை இறுதி போட்டியும் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை