உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தெருமுனை பிரசாரம்

தெருமுனை பிரசாரம்

காரைக்குடி : சாக்கோட்டை கிழக்கு ஒன்றியம் சார்பில், சிறுகப்பட்டி ஊராட்சியில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக தெருமுனை பிரசாரம் நடந்தது. முன்னாள் பா.ஜ., தேசிய செயலாளர் எச். ராஜா தொடங்கி வைத்தார்.மாவட்ட தலைவர் பாண்டித்துரை முன்னிலை வகித்தார். கிழக்கு ஒன்றியதலைவர் செல்வா தலைமையேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் சிதம்பரம், மும்மொழிக் கொள்கை பொறுப்பாளர் சுப்புகாளை, ஒன்றிய பொதுச்செயலாளர் அய்யாதுரை, நடேசன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி