உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாணவர் பேச்சு போட்டி

மாணவர் பேச்சு போட்டி

தேவகோட்டை: தேவகோட்டையில் கம்பன் கழகம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டி நடந்தது. சிவகங்கை, மதுரை, திருச்சி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளி குழு தலைவர் சொர்ண சுந்தரேசன் தலைமை வகித்தார். டாக்டர்கள் சத்தியமூர்த்தி, பொற்செல்வி போட்டிகளை துவக்கி வைத்தனர். நடுவர்களாக ஜோதி, ஜவஹர், குமார், துணை செயலாளர் யோகேஷ் குமார் இருந்தனர். கம்பன் கழக துணை தலைவர் சபாரத்தினம், செயலாளர் ராமநாதன், இணை செயலாளர் மீனாட்சி சுந்தரம், ஜமின்தார் பள்ளி செயலர் வெங்கடேசன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை