உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குடும்ப பிரச்னையால் தற்கொலை

குடும்ப பிரச்னையால் தற்கொலை

தேவகோட்டை: தேவகோட்டை சொக்கலிங்கம் தெரு நாகலிஙகம் மகன் லட்சுமணன் 40. தேவகோட்டை அருகே தத்தணி புவனேஸ்வரி 23. இருவரும் சூப்பர் மார்க்கெட்டில் பணி செய்த போது, காதல் செய்தனர். கடந்த 3 மாதங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்தனர். இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் கணவரை விட்டுவிட்டு, புவனேஸ்வரி சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். இதில் மனமுடைந்த லட்சுமணன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை