உள்ளூர் செய்திகள்

தற்கொலை

காரைக்குடி : பள்ளத்துாரைச் சேர்ந்தவர் கணேசன் மகன் வினோத்குமார் 24. கொத்தனார் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 7 மாத பெண் குழந்தை உள்ளது. தீராத வயிற்று வலியில் இருந்தவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். பள்ளத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ