தற்கொலை
மானாமதுரை : மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயில் மேற்கு ரத வீதியை சேர்ந்த முருகன் மனைவி ஆதித்யா 25, இவர் குடும்பப் பிரச்னை காரணமாக துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.