உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருத்தளிநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்  அக். 22 முதல் 28 வரை நடக்கும்

திருத்தளிநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்  அக். 22 முதல் 28 வரை நடக்கும்

திருப்புத்துார் : திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் 47ம் ஆண்டு கந்த சஷ்டி விழா அக்., 22 முதல் 28ம் தேதி வரை நடைபெறுகிறது. கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு தினமும் மாலை 6:00 மணிக்கு முருகனுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடைபெறும். ஆறாம் நாளான அக்., 27 அன்று மாலை 4:30 மணி முதல் 6:00 மணிக்குள் திருப்புத்துார் கீழரதவீதி சீரணி அரங்கம் முன் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும். ஏழாம் நாளான அக்., 28 அன்று காலை 10:40 முதல் 11:30 மணிக்குள் சுப்பிரமணியர், தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும். ஏற்பாடுகளை திருமுருகன் திருப்பேரவையினர் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை