மேலும் செய்திகள்
வருடாபிஷேக விழா
10-Sep-2025
மானாமதுரை: அலங்காரகுளம் அருகே அமைந்துள்ள பாம்பன் சுவாமி, மயூரநாதர் முருகன் கோயிலில் கார்த்திகை மற்றும் தேய்பிறை சஷ்டி பூஜையை முன்னிட்டு அதிகாலை சுவாமிக்கு திருமஞ்சனம் நடத்தப் பட்டது. தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக,ஆராதனை, பூஜை நடந்தது. விழாவில் மானாமதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தபக்தர்கள் கலந்து கொண்டனர்.
10-Sep-2025