உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேய்பிறை அஷ்டமி விழா

தேய்பிறை அஷ்டமி விழா

திருப்புத்துார்: தி.வைரவன்பட்டி திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது. இக்கோயிலில் எழுந்தருளியுள்ள மூலபால கால பைரவர் சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமி விழாவை முன்னிட்டு மாலை 6:30 மணிக்கு பைரவர் சன்னதியில் யாகசாலையில் மகா கணபதி பூஜை, தீபாராதனை, மகா பைரவயாகம் தொடங்கப்பட்டு பின்பு கோ பூஜை நடந்தது. மகாபூர்ணாஹூதி, அலங்கார தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ