உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

திருப்புவனம்: திருப்புவனம் முழுநேர கிளை நுாலகத்தில் வாசகர் வட்டம் சார்பாக திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி டிச. 29ம் தேதி நடைபெற உள்ளது.பேராசிரியர் பாண்டி, எழுத்தாளர் ஞானபண்டிதன் முன்னிலையில் காலை 11:00 மணிக்கு மாணவ, மாணவியர் திருக்குறள் ஒப்புவிக்கலாம், கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டு நிறைவடைவதை ஒட்டி நடைபெறும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள், சான்று வழங்கப்படும் என நூலகர் சரவணன் தெரிவித்துள்ளார்.ஏற்பாடுகளை வாசகர் வட்ட தலைவர் கோபால் உள்ளிட்டவர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை